17-Feb-2025
மதீனா ஷரீப், அது அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய பூமி, தன் பிரியத்திற்குரிய தன் நேசராகிய முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வதற்காகவும் அவர்களின் புனித உடலை தாங்குவதற்காகவும் இறைவனே செப்பனிட்டு செம்மை படுத்தி தயார் செய்து வைத்த புனித பூமி. எப்படி பெருமான் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் மூலம் மக்காவிற்கு இறைவன் சிறப்பு ...
READ MORE