ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ்

அச்சுத் துறையின் அடுத்த பரிணாமம்

அரபி, ஃபார்ஸி, உருது போன்ற மொழிகளில் புதைந்து கிடக்கும் அரிய பொக்கிஷங்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மட்டுமே அறிந்த மக்களுக்கு என்று வழங்கி வருகிறோம். 

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை சார்ந்த விஷயங்களை விளக்கி நூல்களை வெளியிட்டு வருகிறோம். 

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு எதிரானவர்களின் தவறான வாதங்களுக்கு தக்க பதில்களை ஆதாரங்களுடன் வழங்கி வருகிறோம். 

தகுதி மிக்க அறிஞர்கள் எழுதிய தரமான நூல்களை நேர்த்தியாக அச்சிட்டுத் தருகிறோம். 

சிறப்பு மிக்க உலமாக்கள் எழுதி எழுதி அச்சிட முடியாமலே அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகளை கவனத்தில் கொண்டு வெளிக்கொணர்ந்து வருகிறோம்.

குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா, பள்ளிவாசல் திறப்புவிழா, புதுமனை புகு விழா, கடை, அலுவலகம் திறப்பு விழா, திருமணம், மத்ரஸா ஆண்டு விழா போன்ற விழாக்களில் அன்பளிப்பாக வழங்கத் தகுந்த அரிய நூல்களை அச்சிட்டுத் தருகிறோம். 

நம்மை விட்டும் மறைந்து விட்ட மர்ஹும்களுக்கு நன்மையை சேர்த்து வைக்கும் வகையில் 40ம் ஃபாத்திஹா, வருட ஃபாத்திஹாக்களில் வழங்கத் தகுந்த ஈஸால் ஃதவாப் நூல்களை நீங்கள் விரும்பிய வகையில் கோர்வை செய்து அச்சிட்டுத் தருகிறோம். 

நம் முன்னோர்களால் ஓதப்பட்டு வந்து காலசுழற்சியில் அல்லது கால சூழ்ச்சியில் காணாமல் போன அரிய நூல்களை கண்டெடுத்து அச்சிட்டு, வரும் தலை முறையினருக்கு வரப்பிரசாதமாக வழங்கி வருகிறோம். 

தமிழ் அரபி உருது ஆங்கிலம் மொழிகளில் அழகிய அச்சுப்பணிக்கு அணுகுவீர்!

மேலதிக விபரம் பெற: 

ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ்.
+91 98415 67213 
thahirfaheem123@gmail.com